மேற்கு ஐரோப்பா நாடான பிரான்ஸிலிருந்து “பிரான்ஸ் ஃபுட்பால்” என்கிற விளையாட்டுத் துறை பத்திரிகை நிறுவனம் 1956-ஆம் ஆண்டு முதல் “பாலன் டி ஆர்” (BALLON D’OR) என்ற பெயரில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வாக்கெடுப்பின் மூலம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.